Track how many people visit your link when you share it. ஏதேனும் ஒரு இணையதளத்தையோ அல்லது உங்கள் இணைய பதிவையோ பகிர்ந்தால் , எத்தனை பேர் அதை படித்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பின்வரும் வழிமுறையின் மூலம்
தெரிந்து கொள்ளுங்கள்.
VIST http://www.goo.gl
இது google இலவசமாக கொடுத்துள்ள இணைய வசதி ஆகும். கீழுள்ளவாறு உங்களுடைய இணைய முகவரியை கொடுத்தால் . உங்களுக்கு ஒரு புது முகவரியை கொடுக்கும்
அந்த புது முகவரியை உங்கள் நண்பர்களிடமோ , அல்லது வேறு இடத்திலோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
யாரேனும் அந்த முகவரியில் பர்த்துள்ளர்கள என்று அறிந்துகொள்ள , கீழுள்ளவாறு கொடுக்கவும்.
to know how many visited your link, do as follows. Type
0 comments:
Post a Comment