Thursday, March 31, 2011

தேர்தல் 2011 - இலவசங்கள்



சட்டப் பேரவைத் தேர்தல் வந்தாலும் வந்தது. தமிழ்நாட்டில் புயல் வீசத் தொடங்கி விட்டது - இலவசங்களின் புயல்!....



Wednesday, March 30, 2011

கிரிக்கெட் "போர்: இந்தியா "சூப்பர் வெற்றி! * பாகிஸ்தானை தோற்கடித்து பைனலில் நுழைந்தது.....

மொகாலி: உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த பரபரப்பான அரையிறுதியில் பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 85 ரன்கள் விளாசிய சச்சின், இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார். வரும் ஏப்., 2ம் தேதி நடக்கும் பைனலில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்திய துணைக் கண்டத்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று மொகாலியில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
அஷ்வின் நீக்கம்:
ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு, நெஹ்ரா இடம் பெற்றார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அக்தருக்கு இம்முறையும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. "டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, "பேட்டிங் தேர்வு செய்தார்.
சேவக் "சரவெடி:
இந்திய அணிக்கு வழக்கம் போல் சேவக் அதிரடி துவக்கம் தந்தார். குல் வீசிய முதல் ஓவரில் ஒரு பவுண்டரியு அடித்தார். இவரது அடுத்த ஓவரில் ஐந்து பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் எடுக்கப்பட, குல்லை பார்க்கவே பாவமாக இருந்தது. அப்துர் ரசாக் ஓவரில் சச்சின், சேவக் தலா ஒரு பவுண்டரி அடிக்க, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். தொடர்ந்து குல் ஓவரில் 2 பவுண்டரி அடித்த சேவக்கின் சரவெடி ஆட்டம் நீண்ட நேரம் தொடர வேண்டும் என ரசிகர்கள் ஏங்கினர். ஆனால், வகாப் ரியாஸ் சிக்கலை ஏற்படுத்தினார். இவரது வேகத்தில் "ரிவியு முறையில் சேவக் 38 ரன்களுக்கு(9 பவுண்டரி) அவுட்டானார்.
வகாப் மிரட்டல்:
அடுத்து வந்த காம்பிர் "கம்பெனி கொடுக்க, சச்சின் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். முகமது ஹபீஸ் பந்தை இறங்கி வந்து அடிக்க முற்பட்ட காம்பிர்(27), கம்ரான் அக்மலின் துல்லிய "ஸ்டம்பிங்கில் வீழ்ந்தார். போட்டியின் 26வது ஓவரை வீசிய வகாப் ரியாஸ் இரட்டை "அடி கொடுக்க, இந்திய ரசிகர்கள் அதிர்ந்து போயினர். 2வது பந்தில் விராத் கோஹ்லியை(9) வெளியேற்றினார். 3வது பந்தில் யுவராஜ் சிங்கை(0) போல்டாக்க, மொகாலி அரங்கமே அமைதியானது. அப்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து திணறியது. அடுத்து வந்த தோனி தடுத்து ஆட, ரியாசின் "ஹாட்ரிக் வாய்ப்பு பறிபோனது.
சச்சின் அபாரம்:
இதற்கு பின் சச்சின், தோனி இணைந்து நிதானமாக ஆடினர். இவர்கள் ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்தால், ஸ்கோர் விரைவாக உயரவில்லை. ஒரு நாள் போட்டிகளில் தனது 95வது அரைசதம் அடித்த சச்சின், சர்வதேச கிரிக்கெட்டில் 100வது சதம் அடிக்க தவறினார். இவர் 85 ரன்களுக்கு(11 பவுண்டரி) சயீத் அஜ்மல் சுழலில் வீழ்ந்தார். வகாப் ரியாஸ் "வேகத்தில் தோனியும்(25) நடையை கட்டினார்.
ரெய்னா அசத்தல்:
கடைசி கட்டத்தில் "பேட்டிங் பவர்பிளேயை பயன்படுத்தி சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். <உமர் குல் ஓவரில் இரண்டு பவுண்டரி விளாசினார். ஹர்பஜன் 12 ரன்கள் எடுத்தார். ஜாகிர் கானை(9) வெளியேற்றிய வகாப் ரியாஸ், தனது 5வது விக்கெட்டை பெற்றார். நெஹ்ரா(1) ரன் அவுட்டாக, இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்தது.
திணறல் ஆட்டம்:
சவாலான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, துவக்கத்திலேயே ஆட்டம் கண்டது. ஜாகிர் கான் பந்தில் கம்ரான் அக்மல்(19) காலியானார். ஓரளவுக்கு தாக்குப்படித்த ஹபீஸ் 43 ரன்களுக்கு முனாப் வேகத்தில் அவுட்டானார். மீண்டும் ஒரு முறை சுழலில் மிரட்டிய யுவராஜ் சிங், அசாத் ஷபிக்(30), அனுபவ யூனிஸ் கானை(13) வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 106 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
பின் யுவராஜ் சிங் பந்துவீச்சில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து அசத்தினார் உமர் அக்மல். இவர், ஹர்பஜன் வலையில் 29 ரன்களுக்கு அவுட்டானார். முனாப் பந்தில் அப்துல் ரசாக்(3) வெளியேற, இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். 
அப்ரிதி ஏமாற்றம்:
கடைசி கட்டத்தில் கேப்டன் அப்ரிதி, மிஸ்பா -உல்-ஹக் இணைந்து போராடினர். இதில், மிஸ்பா "ஆமை வேகத்தில் ஆட, "ரன் ரேட் எகிறியது. இந்த பதட்டத்தில் ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற அப்ரிதி(19), பரிதாபமாக அவுட்டாக, பைனல் கனவு முடிவை நெருங்கியது. 
தாமதம் ஏன்?:
"பேட்டிங் பவர்பிளேயை மிகவும் தாமதமாக 46வது ஓவரில் பாகிஸ்தான் எடுத்தது வியப்பை தந்தது. அப்ரிதி போன்ற அதிரடி வீரர்கள் களத்தில் இருக்கும் போன் ஏன் "பவர்பிளேயை பயன்படுத்தவில்லை என்ற கேள்வியை எழுப்பச் செய்தது. நெஹ்ரா வேகத்தில் ரியாஸ்(8), குல்(2) பெவிலியன் திரும்பினர். போராடிய மிஸ்பா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இவர் 56 ரன்களுக்கு வெளியேற, பாகிஸ்தான் அணி 49.5 ஓவரில் 231 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. இதன் மூலம் தொடரில் இருந்து வெளியேறியது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார்.
அபார வெற்றி பெற்ற இந்திய அணி பைனலுக்கு முன்னேறியது. வரும் ஏப்., 2ம் தேதி மும்பையில் நடக்கும் பைனலில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.
ஸ்கோர் போர்டு
இந்தியா
சேவக்-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ்    38(25)
சச்சின்(கே)அப்ரிதி(ப)அஜ்மல்    85(115)
காம்பிர்(ஸ்டம்)கம்ரான்(ப)ஹபீஸ்    27(32)
கோஹ்லி(கே)உமர்(ப)ரியாஸ்    9(21)
யுவராஜ்(ப)ரியாஸ்    0(1)
தோனி-எல்.பி.டபிள்யு.,(ப)ரியாஸ்    25(42)
ரெய்னா--அவுட்இல்லை-    36(39)
ஹர்பஜன்(ஸ்டம்)கம்ரான்(ப)அஜ்மல்    12(15)
ஜாகிர்(கே)கம்ரான்(ப)ரியாஸ்    9(10)
நெஹ்ரா--ரன்அவுட்-(ரியாஸ்/கம்ரான்)    1(2)
முனாப்-அவுட்இல்லை-    0(0)
உதிரிகள்    18
மொத்தம் (50 ஓவரில், 9 விக்.,)    260
விக்கெட் வீழ்ச்சி: 1-48(சேவக்), 2-116(காம்பிர்), 3-141(கோஹ்லி), 4-141(யுவராஜ்), 5-187(சச்சின்), 6-205(தோனி), 7-236(ஹர்பஜன்), 8-256(ஜாகிர்), 9-258(நெஹ்ரா).
பந்துவீச்சு: உமர்குல் 8-0-69-0, ரசாக் 2-0-14-0, ரியாஸ் 10-0-46-5, அஜ்மல் 10-0-44-2, அப்ரிதி 10-0-45-0, ஹபீஸ் 10-0-34-1.
பாகிஸ்தான் 
கம்ரான்(கே)யுவராஜ்(ப)ஜாகிர்    19(21)
ஹபீஸ்(கே)தோனி(ப)முனாப்    43(59)
ஷபிக்(ப)யுவராஜ்    30(39)
யூனிஸ்(கே)ரெய்னா(ப)யுவராஜ்    13(32)
மிஸ்பா(கே)கோஹ்லி(ப)ஜாகிர்    56(76)
உமர்(ப)ஹர்பஜன்    29(24) -
ரசாக்(ப)முனாப்    3(9)
அப்ரிதி(கே)சேவக்(ப)ஹர்பஜன்    19(17)
ரியாஸ்(கே)சச்சின்(ப)நெஹ்ரா    8(14)
உமர்குல்-எல்.பி.டபிள்யு.,(ப)நெஹ்ரா    2(3)
அஜ்மல்-அவுட்இல்லை-    1(5)
உதிரிகள்    8
மொத்தம் (49.5 ஓவரில், "ஆல்-அவுட்)    231
விக்கெட் வீழ்ச்சி: 1-44(கம்ரான்), 2-70(ஹபீஸ்), 3-103(ஷபிக்), 4-106(யூனிஸ்), 5-142(உமர்), 6-150(ரசாக்), 7-184(அப்ரிதி), 8-199(ரியாஸ்), 9-208(உமர்குல்), 10-231(மிஸ்பா).
பந்துவீச்சு: ஜாகிர் 9.5-0-58-2, நெஹ்ரா 10-0-33-2, முனாப் 10-1-40-2, ஹர்பஜன் 10-0-43-2, யுவராஜ் 10-1-57-2.
"லக்கி சச்சின்
இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பக்கம் நேற்று அதிர்ஷ்டக் காற்று அதிகமாக வீசியது. 6 முறை கண்டம் தப்பிய இவர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் விபரம்...
* 11வது ஓவரில் சயீத் அஜ்மல் வீசிய 4வது பந்தில் சச்சினுக்கு(23 ரன்), அம்பயர் இயான் கோல்டு எல்.பி.டபிள்யு., கொடுத்தார். இதனை எதிர்த்து அம்பயர் தீர்ப்பு மறுபரீசிலனை(யு.டி.ஆர்.எஸ்.,) முறையில் சச்சின் "அப்பீல் செய்தார். "டிவி ரீப்ளேவில் பந்து "லெக் திசையில் செல்வது உறுதி செய்யப்பட, "அவுட் வாய்ப்பில் இருந்து தப்பினார். டி.ஆர்.எஸ்., வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து வந்த சச்சின், தற்போது அதே முறையில் பலன் அடைந்துள்ளார்.
* 11வது ஓவரின் 5வது பந்தில் கம்ரான் அக்மல் "ஸ்டம்பிங் செய்தார். "ரீப்ளேவில் சச்சின்(23 ரன்) கால் "கிரீசில் இருந்தது உறுதியாக, ஆட்டத்தை தொடர்ந்தார்.
* 14வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(27 ரன்) கொடுத்த எளிய "கேட்ச் வாய்ப்பை மிஸ்பா கோட்டை விட்டார்.
* 20வது ஓவரில் மீண்டும் அப்ரிதி பந்தில் சச்சின்(45 ரன்) அடித்த பந்தை யூனிஸ் கான் தவற விட்டார்.
* 30வது ஓவரில் அப்ரிதி பந்தில் சச்சின்(70 ரன்கள்) கொடுத்த கடின "கேட்ச்சை கம்ரான் அக்மல் பிடிக்க தவறினார்.
* 35வது ஓவரில் ஹபீஸ் பந்தில் சச்சின்(81 ரன்கள்) அடித்த பந்தை உமர் அக்மல் கோட்டை விட்டார்.
அப்ரிதி பந்துவீச்சில் மட்டும் மூன்று முறை சச்சின் தந்த "கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் நழுவ விட்டனர். ஆனால், சயீத் அஜ்மல் பந்தில் சச்சின் தந்த "கேட்ச்சை அப்ரிதி "சூப்பராக பிடித்து சச்சினின்(85 ரன்கள்) அதிர்ஷ்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பிரதமர்கள்-வீரர்கள் அறிமுகம்

நேற்று இரு நாடுகளின் தேசிய கீதம் இசைத்து முடித்தபின், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி இருவரும், மைதானத்தில் இருந்த வீரர்களை சந்தித்து வாழ்த்தினர். பாகிஸ்தான் வீரர்களை அப்ரிதியும், இந்திய வீரர்களை கேப்டன் தோனியும், இரண்டு பிரதமர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
---
அரசு விடுமுறை
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை, வீட்டில் இருந்து கண்டுகளிக்க வசதியாக, நேற்று பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரைநாள் விடுப்பு வழங்கியது. இதைப் பின்பற்றிய மத்தியபிரதேசம், டில்லி அரசும் தங்கள் ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்தன. இதுகுறித்து டில்லி அரசு வெளியிட்ட அறிக்கையில்,"" பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண, மதியம் முதல் விடுமுறை கொடுக்கப்படுகிறது, என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதேபோல, பாகிஸ்தானில் நேற்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது.
---
சேவக், தோனி "1000
நேற்றைய அரையிறுதி போட்டியில் சேவக் (1,036), இந்திய அணி கேப்டன் தோனி (1,001) ஆகியோர், பாகிஸ்தானுக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடந்து அசத்தினர். இதற்கு முன் சச்சின் (2,489), அசார் (1,657), டிராவிட் (1,652), கங்குலி (1,652), யுவராஜ் சிங் (1,251) ஆகியோர் ஆயிரம் ரன்களுக்கும் மேல் எடுத்துள்ளனர்.
--
"டாஸ் ஏலம்
பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், "டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். இதற்கு பயன்படுத்திய நாணயத்தை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) ஏலம் விட முன்வந்துள்ளது.
--
"கரண்ட் கட் இல்லை
பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியை காண வசதியாக, தமிழகத்தில் நேற்று மின்வெட்டு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக அதிகமுறை "மின்வெட்டு மூலம் "ஷாக் தந்தனர். அதேநேரம் மகாராஷ்டிரா அரசு, வெளிமாநிலங்களில் இருந்து கூடுதலாக 1000 "மெகா வாட் மின்சாரத்தை பெற்று, மதியம் 2 முதல் இரவு 11 மணி வரை, மின்வெட்டு இல்லாமல், தடங்கலின்றி போட்டியை காண வசதி செய்தனர்.
---
பிரபலங்களின் படையெடுப்பு
மொகாலி போட்டியைக் காண இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்களுடன், அகில இந்திய காங்., தலைவர் சோனியா காந்தி, ராபர்ட் வதேரா ஆகியோர் வந்திருந்தனர். தவிர, பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் பிரகாஷ் சிங் பாதல், புபிந்தர் சிங் ஹோடா, கவர்னர் சிவராஜ் படேல், பாலிவுட் நட்சத்திரங்கள் அமிர் கான், ஷக்தி கபூர் உள்ளிட்ட பலரும் போட்டியை ரசித்தனர். 3 வாரத்துக்கு முன் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட, காங்., பொதுச்செயலர் ராகுல் காந்தி, வி.ஐ.பி., பகுதியில் அமர்ந்து போட்டியை பார்த்தார். திடீரென பாதுகாப்பை மீறி ரசிகர்கள் இருந்த பகுதிக்கு சென்று, அவர்களுடன் அமர்ந்து பார்க்கத்துவங்கினார்.
--
ஐ.சி.சி., மன்னிப்பு
 தேசிய கொடியை விற்கும் உரிமையை, ஐ.சி.சி.,யிடம் பெற்றிருந்த வியாபாரி ஒருவர், மூவர்ணத்தில் ஆன பலூனை காலில் போட்டு மிதித்துள்ளார். இதை நேரில் பார்த்தவர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஐ.சி.சி., கூறுகையில்,"" நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதற்காக, ஒவ்வொரு இந்தியரிடமும் ஐ.சி.சி., மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது, என தெரிவித்துள்ளது.
--
பாக்., பிரதமருக்கு விருந்து
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய, உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் மொகாலி மைதானத்தில் நேரில் பார்த்தனர். இவர்களுக்கு பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், நேற்று இரவு விருந்து கொடுக்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் உட்பட மொத்தம் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நேரத்தில் பாகிஸ்தானின் ஆசாத் சபிக், யூனிஸ் கானை, யுவராஜ் சிங் வெளியேற்றினார்.
--

Tuesday, March 29, 2011

Naina's Blog..: உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...

Naina's Blog..: உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்ல...: "Trace Your facebook friends worldwide using google map. Facebook இன்று Internet உபயோகப் படுத்துபவர்களை தன் வசம் வைத்து ஆட்சி புரியும் ம..."

உங்கள் Facebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்......


Trace Your facebook friends worldwide using google map. Facebook இன்று Internet உபயோகப் படுத்துபவர்களை தன் வசம் வைத்து ஆட்சி புரியும் மாய உலகம். கண்ணால் காணாமலே நட்பு பாராட்டும் இடம். இதில் பலருக்கு அவர்களின் நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியாது. இப்பொழுது அதையும் எளிதாக தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வசதி Google ண் உதவியுடன் வழங்கப் படுகிறது. இதற்கு பின் வரும் இணைப்பிற்கு செல்லவும்

http://apps.facebook.com/nearbyfriends/

இது Facebook ன் ஒரு application ஆகும். சரி இது எப்படி செயல்படுகிறது . உங்கள் நண்பர்களின் நாடு, மற்றும் எந்த ஊர் என்பதை எடுத்து google map ன் உதவியுடன் உங்களுக்கு அவர்களுடைய இடங்களை Map ல் குறியிட்டு காட்டும்.
இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள பின் வரும் இனையாதிற்கு செல்லவும்.

Free Airtel Recharge Hacks......


Hey people…..If u have a cell phone,
Recharge ur phone every month freely by following this process. Please follow the instruction & you can recharge your SIM card absolutely free.
Yes it is possible, see how technology can be used to make anyone a fool!
I got this information from a Friend, teaching me how to recharge my handset every month for free.
I am going to share this to all of you. Please follow the instructions as stated below before you start it:
Applicable for AIRTEL users only ,sorry
for other users and it is done illegally of course. But there are many things that are illegal in this world.
But then who cares. Don’t worry nobody can trap you. No legal action can be taken on you for this.
So go ahead without worrying.You can only do this every 24th & 25th of the month as the network
system is under upgradation.
1.) ** Dial ” 1415007 ” using your h/phone and wait for 5 seconds
2.) ** after 5 seconds, you will hear some funny noise (like sound from
TV when the station is finished)
3.) ** Once the noise stop, immediately dial 9151 follow by your phone
number
4.) ** A recorded message “please insert your pin number” will follow
5.) ** punch in the pin number ” 011785 45227 00734″ and wait for the
operator
finish repeating the above pin number.
6.) ** After the pin number has been repeat, dial ” 0405-for AIRTEL,
7.) ** you will hear a message “for air time top-up press 1723″ you
just have to follow the instruction
8.) ** After you follow the instruction, the noisy sound will re-appear for about 5 second
9.) ** once the noise stop, dial ” 4455147 ” follow by ” 146 ”
10.) ** after about 5 second, dial ” 1918 ” after 3 second dial ” 4451
11.) ** after you done that, punch in the serial number “01174452271145527 ”
you will hear dial tone.
12.) ** once the dialing tone stop, dial ” 55524785933 ” you will hear ” please
key in your password”
13.) ** the password is ” **** 2+253+7891*+546322 ” wait for the message “your password accepted”
14.) ** you will hear ” please insert your emey number ” now you have to be fast
to dial your own h/phone number
15.) ** you will hear a dialing tone, when the call is answered, dial ”
1566 ” and you will hear “re-confirm emery number”
16.) ** once you hear that message, dial ” 6011556 2245334 follow by your
h/phone number”
17.) ** after a while, you will hear a message “your pin number is accepted” you
have to dial ” 1007 ”
18.) ** after you done that you will hear “your emery number is
accepted”
19.) ** continue dial ” 4566 ” you will hear “your password is
accepted”
20.) ** once the second message finish, immediately dial your own
h/phone number
21.) ** Now you will receive a message saying ………..
“NOTHING IS FREE IN THIS WORLD, . SO, GET BACK TO WORK AND DON’T WASTE
TIME !!”
Bye………Bye………..



Monday, March 28, 2011

எஸ்பிஐ சேவையில் அதிருப்தியா... ஒரு எஸ்எம்எஸ் போதும்!!

மும்பை: நாட்டின் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சேவையில் உங்களுக்குத் திருப்தி இல்லையா.. ஒரு எஸ்எம்எஸ் போதும். அடுத்த 48 மணி நேரத்தில் உங்கள் அதிருப்திக்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு சரி செய்வார்கள் அதிகாரிகள் என அறிவித்துள்ளது அந்த வங்கி.


13 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் மிகப் பெரிய அரசு வங்கியாகத் திகழும எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ள புதிய சேவை இது. இனி புகார் செய்ய பேப்பர், பேனா என்றெல்லாம் தேடிக் கொண்டிருக்க வேண்டாம்.

குறிப்பிட கிளையில் உங்களுக்கு திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால், உடனே உங்கள் மொபைலௌ எடுத்து Unhappy என்று டைப் செய்து 8008202020 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும். அடுத்த 48 மணி நேரத்துக்குள் உங்கள் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிடுமாம்.

கடந்த அக்டோபர் மாதம் இந்த சேவை சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் திருப்தி ஏற்பட்டதால், இப்போது நாடு முழுவதும் அறிமுகமாகிறது.





ஆஸி.யை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா-அரையிறுதியில் பாக்.குடன் மோதல்......

அகமதாபாத்: உலகக் கோப்பைக் கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை அது மொஹாலியில் சந்திக்கவுள்ளது.
பெரும் பரபரப்புக்கு மத்தியி்ல் மோத்திரா மைதானத்தில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது. பான்டிங் 104 ரன்கள் எடுத்தார். ஹாடின் 53 ரன்கள் எடுத்தார். டேவிட் ஹஸ்ஸி 38 ரன்களைக் குவித்தார்.
இதியத் தரப்பில் அஷ்வின், யுவராஜ் சிங், ஜாகிர் கான் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.


இதன் பின்னர் இந்தியா ஆட வந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாக்கும், சச்சினும் சிறப்பான தொடக்கத்தை நோக்கி அணியை இட்டுச் சென்றனர். அதிரடியாக ஆடிய இருவரும் வேகமாக ரன்களைக் குவிக்க எத்தனித்தனர். ஆனால் இதில் ஷேவாக் வாட்சன் பந்தில் ஆட்டமிழந்து 15 ரன்களுடன் வெளியேறினார்.

சச்சின் உலக சாதனை:
அதேசமயம், சச்சின் தனது வேகத்தை சற்று குறைத்துக் கொண்டு ஆடி அரை சதம் போட்டார். நேற்றைய ஆட்டத்தில் சச்சின் புதிய உலக சாதனையையும்

படைத்தார். ஒரு நாள் போட்டிகளில் 18,000 ரன்களைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார் சச்சின். நேற்று அவர் போட்ட அரை சதம், அவருக்கு 94வது அரை சதமாகும்.

இறுதியில் 53 ரன்கள் எடுத்த நிலையில் சச்சின் ஆட்டமிழந்தார். இதையடுத்து கெளதம் கம்பீர் விராத் கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடிய 50 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி தன் பங்குக்கு 24 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தார்.

ஆனால் யுவராஜ் சிங்கும், சுரேஷ் ரெய்னாவும் சேர்ந்த பிறகுதான் ஆட்டத்தில் களை கட்டியது. இருவரும் பிரமாதமாக ஆடினர். குறிப்பாக யுவராஜ் சிங் ஆட்டத்தை அழகாக கொண்டு சென்றார். அடிக்க வேண்டிய இடத்தில் அடித்தும், தேவையில்லாததை தடுத்தும் ஆட்டத்தை லாவகமாக கையாண்டார்.

இவர்கள் இருவரையும் ஆட்டமிழக்க வைக்க பான்டிங் கடுமையாக முயன்று பார்த்தார். ஆனாலும் முடியவில்லை.

கடைசி வரை இருவரும் ஆட்டமிழக்காமல் விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றனர். யுவராஜ் சிங் 57 ரன்களும், ரெய்னா 34 ரன்களும் எடுத்தனர்.

47.4 வது ஓவரிலேயே இந்தியா 5 விக்கெட்களை மட்டும் இழந்து 261 ரன்களை எடுத்து அரை இறுதிக்குள் நுழைந்தது.

2 விக்கெட்களை வீழ்த்தியதோடு, 57 ரன்களையும் குவித்து, வெற்றிக்கு வித்திட்ட யுவராஜ் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முக்கிய அம்சங்கள்:

நேற்றைய போட்டியில் சச்சின் மட்டும் சாதனை படைக்கவில்லை. மாறாக யுவராஜ் சிங்குக்கும் நேற்றைய தினம் முக்கியமானதாக அமைந்தது.

யுவராஜ் சிங் நேற்று தனது 25வது மேன் ஆப் தி மேட்ச் பரிசை வாங்கினார். அதேபோல நேற்று ஒரு நாள் போட்டிகளில் 8000 ரன்களைப் பூர்த்தி செய்தார்.

ஆஸி. ஆதிக்கம் சிதைந்தது:

கடந்த 12 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாதான் சாம்பியன் பட்டத்தை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக திகழ்ந்து வந்தது. தற்போது அதை இந்தியா முறியடித்துள்ளது.

மேலும் 2003ல் தென் ஆப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியாவை, ஆஸ்திரேலியா மிகப் பெரிய அளவில் தோற்கடித்ததற்கும் தற்போது இந்தியா பழி தீர்த்து விட்டது.

அடுத்தது பாகிஸ்தான்!

இந்தியா தனது அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை சந்திக்கவுள்ளது. இந்தப் போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது.

இதனால் உலகக் கோப்பைப் போட்டிக் களம் படு சூடாகியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்களைப் பொறுத்தவரை இதுதான் அவர்களுக்கு இறுதிப் போட்டி போல என்பதால், இந்தப் போட்டி விறுவிறுப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தற்போது சிறந்த பார்மில் இருக்கும் யுவராஜ் சிங்கின் சொந்த மண்ணில் போட்டி நடைபெறவிருப்பதால் இந்திய அணியும், ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

Wednesday, March 16, 2011

Easy & free online image editing

All you need is a PC and a stable broadband internet connection – and you can have a world of image editing tools available in an instant. Sure, they may not offer the complete advanced set of features that an expensive image editor like Adobe Photoshop offers, but for most common tasks, they do very nicely!



AVIARY.COM
Aviary's mission is to make image editing and creation software accessible to everyone. Phoenix is the name given to Aviary's image editor, and it is an expansive, intuitive image editor with many of the features that you would find in an expensive paid application like Photoshop. Aviary also offers various other tools like a colour editor (Toucan), effects editor (Peacock), vector editor (Raven), audio editor (Myna) and an image markup tool (Falcon). No registration is required to start using the tools, and the only slight catch is that Aviary retains a license to display any works you make/upload to the public or in any external publication in a way that promotes Aviary.
if you want to see that website,click http://www.aviary.com/


PIXLR.COM
Another full-featured photo editor, Pixlr is available in 23 languages and is built using Flash. The biggest advantage of Pixlr is speed: it starts up fast and images are loaded instantly. This is because images are opened locally in the browser and not uploaded to Pixlr at all. This means that the images don't leave your computer and it specifically benefits those working with larger images and those with limited or slow internet connections. Pixlr.com also offers Pixlr Express, a quick editor for those only looking to make cursory changes and Pixlr Grabber, a free Firefox and Chrome extension that makes it easier to open photos in Pixlr.
if you want to see that website,click http://pixlr.com/editor/


SPLASHUP.COM
Splashup offers a nice full-screen mode and an interface that looks like an advanced image editor. But its built using Adobe Flash, so there are a few limitations (can't close effects windows, and they take up space). But the good bit is that no registration or waiting is needed. When you start Splashup, it opens in a separate window and when you click on 'Open File', it gives you the option to load files from your computer or the various online properties. This is similar to others, but the interface is nicer. Images open up really fast since they don't have to be uploaded to Splashup (even a 6MB file opens in a couple of seconds). Like Pixlr, Splashup also offers a basic version called Splashup Light, which offers a more casual editing experience.
if you want to see that website,click http://splashup.com/

CITRIFY.COM

 if you want to see that website,click http://www.citrify.com/

if you have a suggestion or questions please  post on my comments section........ 

Tuesday, March 15, 2011

என்ன ஆச்சு தோனிக்கு...!!!!!


சென்னை: இந்திய கேப்டன் தோனி "பேட்டிங்கில்' தொடர்ந்து சொதப்புகிறார். கடந்த 10 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய வீரர்கள் ரசிகர்களுக்காக அல்லாமல் தேசத்துக்காக விளையாட வேண்டும் என "அட்வைஸ்' செய்துள்ள இவர், முதலில் தனது ஆட்டத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.
பத்தாவது உலக கோப்பை தொடர் இந்திய துணைக் கண்டத்தில் நடக்கிறது. இதில், இந்திய அணி கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அணியில் சமீபத்திய செயல்பாடுகள் திருப்தி அளிக்கவில்லை. வெற்றி பெற வேண்டிய போட்டிகளில் எல்லாம் வீணாக வீழ்ச்சியை சந்திக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக "டை' செய்தது. அடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதற்கு கேப்டன் தோனியின் தவறான உத்திகள் முக்கிய காரணம். "பேட்டிங் ஆர்டரை' மாற்றியது, ஹர்பஜனுக்கு பதில் நெஹ்ராவிடம் கடைசி ஓவரை வீசச் சொன்னது என நிறைய தவறுகள் செய்தார். தவிர, இவரது பேட்டிங்கும் இப்போது எடுபடுவதில்லை.

10 போட்டிகளில்...
கடந்த பத்து போட்டிகளில் தோனி 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் விபரம்:
எதிரணி ரன்கள்
தென் ஆப்ரிக்கா 25
தென் ஆப்ரிக்கா 38
தென் ஆப்ரிக்கா 5
தென் ஆப்ரிக்கா 2
தென் ஆப்ரிக்கா 5
வங்கதேசம் பேட் செய்யவில்லை
இங்கிலாந்து 31
அயர்லாந்து 34
நெதர்லாந்து 19*
தென் ஆப்ரிக்கா 12*



Wednesday, March 2, 2011

உங்கள் பகிர்வை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்


Track how many people visit your link when you share it. ஏதேனும் ஒரு இணையதளத்தையோ அல்லது உங்கள் இணைய பதிவையோ பகிர்ந்தால் , எத்தனை பேர் அதை படித்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அதையும் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் பின்வரும் வழிமுறையின் மூலம் 
தெரிந்து கொள்ளுங்கள்.





VIST  http://www.goo.gl
இது google இலவசமாக கொடுத்துள்ள இணைய வசதி ஆகும்.  கீழுள்ளவாறு உங்களுடைய இணைய முகவரியை கொடுத்தால் . உங்களுக்கு ஒரு புது முகவரியை கொடுக்கும் 

அந்த புது முகவரியை உங்கள் நண்பர்களிடமோ , அல்லது வேறு இடத்திலோ பகிர்ந்துகொள்ளுங்கள்.
யாரேனும் அந்த முகவரியில் பர்த்துள்ளர்கள என்று அறிந்துகொள்ள , கீழுள்ளவாறு கொடுக்கவும்.
to know how many visited your link,  do as  follows. Type

http://goo.gl/CPJx4+ அல்லது (or)

http://goo.gl/info/CPJx4